Advertisment

கரோனா சித்தா மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு!! (படங்கள்)

சென்னையில் இன்று (29.05.2021) காலை பெரியார்மணியம்மை மருத்துவமனை பெரியார் திடலில் சித்தாமருத்துவ சிகிச்சை மையம் (COVID CARE CENTRE) திறக்கப்பட்டது. சித்தமருத்துவ சிகிச்சை மையத்தைதிராவிட கட்சி தலைவர் கி. வீரமணி தலைமையில், மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு திறந்துவைத்தார்.

Advertisment

Dhayanidhi maran minister sekar babu k.veeramani dk Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe