சென்னையில் காவலர் ஒருவருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஆலந்தூர் காவல்துறை குடியிருப்பில் வசிக்கும்எஸ்.ஐஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அவருக்குசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தைச் சேர்ந்தஅந்த உதவி ஆய்வாளர்ஊரடங்கில்பாரிமுனை பகுதியில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.