Skip to main content

சென்னையில் போலீஸ் எஸ்.ஐக்கு 'கரோனா'

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

சென்னையில் காவலர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Corona to SI police in Chennai


சென்னையில் ஆலந்தூர் காவல்துறை குடியிருப்பில் வசிக்கும் எஸ்.ஐ ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த அந்த உதவி ஆய்வாளர்  ஊரடங்கில்  பாரிமுனை பகுதியில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்