சென்னையில் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுது சென்னையில் 15 மண்டலங்களில் நான்கு மண்டலங்களில் கரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி சென்னையில் ராயபுரம் மண்டலம் கரோனாபாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரேநாளில்121 பேருக்குகரோனாஉறுதியானதால் அங்கு கரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,889 ஆகஉள்ளது.அதேபோல் சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,391 பேருக்கும், திருவிகநகரில்1,133 பேருக்கும் இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.