Skip to main content

தொற்றாளர்களுக்குத் தேவையான பொருட்களை பி.பி.இ. கிட் அணிந்து எடுத்துச் செல்லும் உறவினர்கள்.. (படங்கள்) 

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தொற்றாளர்களுக்கு தேவையான பொருட்களை கரோனா பாதுகாப்பு உடை அணிந்து  அவர்களது உறவினர்கள் எடுத்துச் செல்கின்றனர். 

சார்ந்த செய்திகள்