இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 லிருந்து 600 ஐ கடந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.அதேபோல் தமிழகத்தில் 26 பேர் கரோனாவால் பாதிப்பட்டிருந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தில்மேலும் ஒருவருக்குகரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் கரோனா வைரஸால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக இருந்த நிலையில் தற்போதுதுபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு தற்போது கரோனாபாதிப்பு இருப்பது உறுதியாகியநிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 27 ஆக அதிகரித்துள்ளது.