Corona for MLA Karunas admitted to hospital

நாடு முழுவதும் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களானதூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிற நிலையில் நேற்று திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் கரோனா பாதித்த எம்.எல்.ஏ. கருணாஸ், சென்னையில் உள்ள கிங்ஸ்இன்ஸ்டியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment