கரோனா கிட் பங்கீடு... அதிருப்தியில் ராணிப்பேட்டை!!!

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழகரசு ரேபிட் கிட்களை பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு 400 கிட்களும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 300 கிட்கள், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 300 கிட்கள் என அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

 Corona Kid Partnership ... Dissatisfied Ranipettai

இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தைவிட இராணிப்பேட்டை கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்துக்கு 300 கிட்கள் மட்டும் அனுப்பியது சுகாதார துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

corona virus ranipet district
இதையும் படியுங்கள்
Subscribe