உலக அளவில்கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

 Corona hits 1 lakh people worldwide

Advertisment

உலக அளவில் தற்போது கரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து செல்கிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,147 பேரும், பிரிட்டனில் 1,036 பேரும் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 66 ஆயிரம் பேர் உலக அளவில், இந்த தொற்றுக்கு ஆளாகி குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.