Advertisment

கரோனா பற்றி வதந்தி- ஹீலர் பாஸ்கர் கைது!

கரோனா பற்றி வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

Corona fake news healars baskar police arrast

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வாட்ஸ் அப்பில் ஆடியோ மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் மீது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.

'healer' Baskar wrong information coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe