Advertisment

கரோனா அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் 500 படுக்கை வசதிகள் உள்ளது.

Advertisment
hospital goverment Chennai Department emergency corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe