'Corona' for Deputy Chief Minister OPS's brother

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்சகோதரர் ஓ.ராஜாவுக்குகரோனாஇருப்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை அல்லாத பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தின் ஆவின்தலைவரும், துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் சகோதரருமான ஓ.ராஜாவுக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கரோனாஉறுதியான நிலையில், அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.