கடலூர் திட்டக்குடி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா!!

dmk mla

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என களத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கரோனாபாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடலூர் திட்டக்குடிதொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. கரோனாஉறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

corona virus MLA
இதையும் படியுங்கள்
Subscribe