Advertisment

சேலத்தில் கரோனா கட்டுப்பாடு... டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு!

Corona control order in Salem ... Time reduction for Tasmac stores!

தமிழகத்தில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,956 ஆக பதிவாகி, நேற்று மீண்டும் ஒருநாள் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,60,229 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் நேற்று 187 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 189 என்று இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது.

Advertisment

ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர், நாகை, கோவை ஆகிய மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்திருந்த நிலையில், நேற்று நாமக்கல் மற்றும் பெரம்பலூர் பேரூராட்சியின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் சேலத்திலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

corona virus Salem TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe