Advertisment

சென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் குறைந்தது!

 Corona control areas are low in Chennai

சென்னையில் சில நாட்களாகவேகரோனா பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. சென்னையில் 15 மண்டலங்களில் கரோனா பாதிப்பால் 2,176 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட1,02,958 பேரில்88,826 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதனால் தற்பொழுது சென்னையில் மட்டும் கரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,953 என12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

Advertisment

சென்னையில் கரோனா பாதிப்பு முன்பு இல்லாததுபோல் குறைந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்பாட்டுபகுதிகளும் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் 24 தெருக்கள் மட்டுமேகட்டுப்பாட்டு பகுதிகளாகஉள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisment

Chennai coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe