ADVERTISEMENT

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கரோனா!!

07:39 AM Aug 11, 2020 | kalaimohan

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு அவரது மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT