Corona to Congress MP Vasantha Kumar

Advertisment

நாடு முழுவதும் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களானதூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள்ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமாருக்குகரோனாதொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.அதோடு அவரது மனைவிக்கும்கரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளது.இருவரும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.