கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் சிலர் வெளியே வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை எழும்பூர் ஆதித்தனார் சிலை ,ருகேm பாஜக மீனவர் அணி சார்பாக பிரம்மாண்ட கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/corona_virus_02_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/corona_virus_01_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/corona_virus_04_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/corona_virus_055_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/corona_virus_03_0.jpg)