Advertisment

சென்னையில் கரோனா விழிப்புணர்வு இசை நிகழ்ச்சி... (படங்கள்)

Advertisment

கரோனோ விழிப்புணர்வுக்காக போக்குவரத்து பிரிவு போலீசார் சென்னை பெரியார் சாலையில் (கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை ) அருகே விழிப்புணர்வு இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தினர். இதில் கரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள மக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில்போக்குவரத்து துணை ஆணையர் செந்தில் குமார் கலந்து கொண்டார்.

Chennai corona virus
இதையும் படியுங்கள்
Subscribe