Advertisment
உதகையில் லஞ்சம் வாங்கிய ஊரக புத்தாக்க திட்ட ஒப்பந்தம் ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உழவர் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி தருவதற்கு ஊரக புத்தாக்க திட்ட ஒப்பந்த ஊழியர் நந்தகுமார் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர் நந்தகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.