/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/asasd_1.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
நாகை மாவட்டம் வேதாரண்யம்,, கோடியக்கரை, செம்போடை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது
அதேபோல் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தொடர்மழை காரணமாக அங்குஉள்ள இந்திரா நகர் குளம்நிரம்பிவழிகிறது. இதனால் மழைநீர்ஊருக்குள் புகுந்ததுள்ளது.
முத்துசாவீதி, மார்க்கெட், பேருந்துநிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளிலும்,அப்பகுதியிலுள்ளஉள்ள வீடுகளிலும் கடைகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
Follow Us