Advertisment

எஸ்.ஐ தேர்வில் முறைகேடு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் 969 காலி பணியிடங்களுக்கானகாவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு அறிவிப்பை 2019 மார்ச் மாதம் வெளியிட்டு, ஜனவரி 12 ,13 தேதிகளில் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

Advertisment

Continuing SI Examination malpractice

அதில்13 தேதி நடைபெற்றகாவலர் துறையினர்களுக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான தேர்வில் முறைகேடுகள் நடைபெற்ற நிலையில்தற்போது மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. 12 தேதி நடைபெற்ற தேர்வுக்கான ரூம்நெம்பர்11 தேதியே வெளியிட்டதோடு, அரசு அதிகாரியான தேவராஜ் பாண்டியன் வேலூர் மீஞ்சூர்பட்டு சிகரம் கோச்சிங் சென்டரில் உள்ள மாணவர்களுக்காக,தானும் விண்ணப்பித்து அவர்களுக்கு 110 கேள்விகளுக்கு மேலாக சரியான விடையை தேர்வு செய்து தந்துள்ளார்.

Continuing SI Examination malpractice

Advertisment

இதற்காக கோச்சிங் சென்டரில் உரிமையாளரிடம் லட்சக் கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு இந்த சிறப்பான பணியை செய்துள்ளார். தேர்வு அறைமாவட்ட எஸ்பி மட்டுமேதெரியவரும், இந்தநிலையில்ரகசிய ரூம் நெம்பர் எப்படி முன்கூட்டியே வெளியானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Continuing SI Examination malpractice

அதோடு இதில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் நேர்மையாக எழுதிய மாணவர்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.காவலர் கோட்டாவில்தான் இந்த முறைகேடு என்றால் பொதுப்பிரிவிலும் அதிகாரிகள் துணையுடன் அரங்கேறி இருப்பது மேலும் மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது.

examination police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe