Continued robbery incident against Tasmac employees!

Advertisment

கள்ளக்குறிச்சிமாவட்டம்சின்னசேலம்நைனார்பாளையம்சாலையில்உள்ளதுஒருடாஸ்மாக்கடை. இங்குநேற்றுமுன்தினம்இரவுஎட்டுமுப்பதுமணிஅளவில்விற்பனையைமுடித்துக்கொண்டு 2 லட்சத்து 37 ஆயிரம்பணத்துடன்விற்பனையாளர்சுப்பிரமணியன்கடையைவிட்டுவெளியேவந்தார்.அப்போதுதிடீரென்றுபைக்கில்வந்தமர்மநபர்கள்சுப்பிரமணியன்முகத்தின்மீதுமிளகாய்பொடிதூவிஅவரைஅரிவாளால்தாக்கிவிட்டுகண்ணிமைக்கும்நேரத்தில்பணத்தைப்பறித்துக்கொண்டுபைக்கில்தப்பிசென்றுள்ளனர்.இதில்சுப்பிரமணியன்சின்னசேலம்அரசுமருத்துவமனையில்சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்துதகவலறிந்தசின்னசேலம்போலீஸ்இன்ஸ்பெக்டர்ராஜாதலைமையிலானபோலீசார்சம்பவஇடத்திற்குவிரைந்துசென்றுதீவிரவிசாரணைநடத்திவருகின்றனர்.இதையடுத்துமாவட்டஎஸ்.பிஜியாவுல்ஹக்கொள்ளைநடந்தடாஸ்மாக்கடைக்குநேரில்சென்றுபார்வையிட்டு, டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணையும் நடத்தினார்.சமீபகாலமாகவிழுப்புரம்,கள்ளக்குறிச்சிமாவட்டங்களில்அவ்வப்போதுடாஸ்மாக்கடைகளில்விற்பனைசெய்யும்பணத்தைகுறிவைத்துஒருகும்பல்விற்பனையாளர்களைதாக்கிகொள்ளைஅடித்துவருகிறது.சிலதினங்களுக்குமுன்புஆசனூர்டாஸ்மார்க்கடையில்இதேபோன்றுவந்தமர்மநபர்கள்டாஸ்மாக்ஊழியரைதாக்கிவிட்டுபணத்தைகொள்ளையடித்துசென்றுள்ளனர்.

டாஸ்மாக்ஊழியர்களைகுறிவைத்துதாக்கும்கொள்ளையர்களைகாவல்துறைஎப்போதுபிடிக்கும்.டாஸ்மாக்ஊழியர்கள்அதன்கண்காணிப்பாளர்கள்போன்றவர்கள்தாக்கப்படுவதுதொடர்சம்பவங்களாகஉள்ளனஅவர்களதுஉயிருக்குபாதுகாப்புஇல்லாதநிலைஉள்ளதுஎன்றுவேதனையுடன்தெரிவிக்கிறார்கள்டாஸ்மாக்பணியாளர்கள்.காவல்துறைடாஸ்மாக்கொள்ளையர்களைகைதுசெய்யவேண்டும்ஒவ்வொருடாஸ்மாக்கடைகளுக்கும்அரசுபாதுகாப்புஏற்பாடுசெய்யவேண்டும்என்றுகோரிக்கைஎழுப்புகின்றனர்அதன்ஊழியர்கள்