இன்று (10.06.2021) சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஜி.ஆர்.டி அருகில் கரோனா நிவாரண உதவியாக 500 நபர்களுக்கு மளிகைப் பொருட்களைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதுணைத் தலைவர் ஆ. கோபண்ணா வழங்கினார். இந்த நிகழ்வானது மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரஞ்சன் குமார் எம்.பி. தலைமையில், காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் இக்பால் அகமது முன்னிலையில் நடைபெற்றது.

Advertisment