Advertisment

இலவசமாக பெட்ரோலை வழங்கிய காங்கிரஸ் துணைத் தலைவர் ! (படங்கள்)

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு பிறந்தநாளையொட்டியும், பெட்ரோல் விலைவாசியைக் கட்டுப்படுத்தாதமத்திய அரசைக் கண்டித்தும் சென்னை அரும்பாக்கத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கினர். மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டாக்டர் விஷ்ணு பிரசாத் பொது மக்களுக்கு அவரே தடுப்பூசி போட்டார். பின்னர் சாலையில் சென்றவர்களுக்குப் பெட்ரோல் வழங்கினர்.

Advertisment

petrol hike congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe