Advertisment

இப்படி ஓயாமல் உழைக்கும் பிரதமரை பெற இந்த தேசம் என்ன தவம் செய்ததோ!!! -ஜோதிமணி

jothimani

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பிரதமரின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக ஒரு ட்வீட்டை பதிவுசெய்துள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பத்து பெருமுதலாளிகளோடு சேர்ந்து வெறும் நாலரை ஆண்டுகளுக்குள் வங்கிகள், காடுகள்,விவசாய நிலங்கள் உட்பட அனைத்து வளங்களையும் கொள்ளையடிக்க ஓயாமல் உழைக்கும் ஒரு பிரதமரைப் பெற இந்த தேசம் என்ன தவம் செய்ததோ!

congress jothimani Narendra Modi twitter
இதையும் படியுங்கள்
Subscribe