Advertisment
சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி கணேசன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிவாஜி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.