பெட்ரோல், டீசல்விலை உயர்வைக்கண்டித்து காங்கிரஸ் வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் டில்லிபாபு தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பெரம்பூர் மூன்று சிலையிலிருந்து தொடங்கி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு வழியாக, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சைக்கிள் பேரணியை முடித்தனர். அதன் பின்பு, ஆடி காரைமாட்டை வைத்து இழுத்து மகாகவி பாரதியார் நகர்வரை சென்று பேரணியை முடித்தனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/perani-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/perani-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/perani-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/perani-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/perani-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/perani-6.jpg)