style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதையொட்டிகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த கறுப்புக்கொடி போராட்டத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் பெண்கள் கிருஸ்துவ கல்லூரி சாலையில் திரண்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழங்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 50 காங்கிரசார் கலந்துகொண்டு மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.