வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், 37 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு, பிரதமர் மோடியின் வருகை ஒட்டி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவர் வீட்டின் முன்பு கூடி, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பிரதமர் வருகையையொட்டி காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் வீட்டுக் காவலில் வைப்பு! (படங்கள்)
Advertisment