Congress Member Admission Camp

Advertisment

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இந்த முகாமின்போது உறுப்பினர் சேர்க்கை கார்டுகளையும், படிவத்தையும் வழங்கினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி, பாராளுமன்ற காங்கிரஸ் கொறடாப.மாணிக்கம் தாகூர் எம்.பி, மற்றும் மாநில செயல் தலைவர் டாக்டர். எம்.கே.விஷ்ணு பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.