congress leader, former minister chidambaram pressmeet

சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், "எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய ஆட்சியைத் தந்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.

Advertisment