அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவது ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலில் பரிசீலனையில் உள்ளது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து ஈழத்தமிழர்களின் பக்கம் நிற்க வேண்டும்" என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
"இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்" - ப.சிதம்பரம் ட்வீட்!
Advertisment