பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியை பத்து தலை ராவணனாக சித்தரித்து கேலி சித்திரம் வெளியிட்டனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. அந்த வகையில், இதனைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.
பா.ஜ.க.வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment