நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குஎண்ணிக்கை தொடர்ந்துநடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திருவள்ளுர்(தனி)நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது .

congress candidate win thiruvallur constituent

Advertisment

Advertisment

திருவள்ளூர்(தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார்அதிமுகவேட்பாளர் வேணுகோபாலை விட3,57,865 வாக்குகள்கூடுதலாக பெற்றுவெற்றி பெற்றார்.