Published on 24/05/2019 | Edited on 24/05/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திருவள்ளுர்(தனி) நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது .

திருவள்ளூர்(தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை விட 3,57,865 வாக்குகள்கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.