Advertisment

கூட்டணியில் அதிக தொகுதி வேண்டும்! - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக சார்பில் கூட்டணிக்கட்சிகளுடன்தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போது திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்கட்சி, அதிக தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல் வெளிவருகின்றது. அதேவேளையில், திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு அதிகதொகுதிகளை ஒதுக்கவலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் சென்னை சத்திய மூர்த்தி பவன் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

congress Meet
இதையும் படியுங்கள்
Subscribe