Advertisment

'அரசியலில் இயக்குநர் ரஜினியாக இயங்க வாழ்த்துகள் '- திருமா ட்வீட்!

 'Congratulations on running in politics as director Rajini' - Thiruma tweet

நடிகர் ரஜினிகாந்தின் 70- ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் வி.சி.கதலைவைர்திருமாவளவன் நடிகர்ரஜினிகாந்துக்கு ட்விட்டர் வாயிலாக, பிறந்தநாள்வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், நாயகன் திரைத்துறையில் இயக்குநருக்கு ஏற்ப இயங்கவேண்டும். அரசியலில்இயக்குநராகவே இயங்கவேண்டும். இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயக்கஇனிய பிறந்தநாள்வாழ்த்துகள்எனஅவரதுவாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

Advertisment

politics birthday rajinikanth thiruma valavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe