நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர்கள் இன்று (28/02/2022) காலை 10.00 மணிக்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க.வின் நிறுவன தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்த நிகழ்வின் போது, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/cmo32344.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/cmo44.jpg)