Advertisment

நல்லக்கண்ணு ஐயாவின் 97- வது பிறந்தநாள்- நக்கீரன் ஆசிரியர் நேரில் வாழ்த்து! (படங்கள்) 

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஐயாவின் 97- வது பிறந்தநாளையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று (26/12/2021) காலை தனது குடும்பத்தினருடன் சென்ற நக்கீரன் ஆசிரியர், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நல்லக்கண்ணு ஐயாவுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

communist party nallakannu senior leader
இதையும் படியுங்கள்
Subscribe