admk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2439263953"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திருச்சி விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களாக இருக்கும் இரு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவரை ஒரு தரப்பு உதைத்து வேஷ்டியை உருவியதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, வைரலாகி வருகிறது.