சென்னை வாழ் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குக்கி பழங்குடி சமூக மக்களுக்கு ஆதரவாக சென்னையில் வாழும் மணிப்பூர் மக்கள், நீதி கேட்டு கருப்பு சட்டை அணிந்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Chennai manipur
இதையும் படியுங்கள்
Subscribe