இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, டாஸ்மாக் இரவு 9 மணி வரை மட்டும் திறக்க அனுமதி எனப் பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளி இல்லாமல் மதுபானம் வாங்குவதற்கு குவிந்தனர் மதுப் பிரியர்கள்.
கரோனாவை பொருட்படுத்தாது 'டாஸ்மாக்'கில் குவிந்த போதை ஆசாமிகள்! (படங்கள்)
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/mayilapore-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/mylapore-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/mylapore-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/mylapore-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/mylapore-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/mylapore-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/mylapore-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/mylapore-8.jpg)