தோழர் நல்லகண்ணு 100வது பிறந்தநாள்; நக்கீரன் ஆசிரியர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்து!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா இன்று (26-12-24) கொண்டாடப்படுகிறது. நக்கீரன் ஆசிரியர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து அன்பளிப்பு அளித்தார்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

nakkheerangopal R. Nallakannu
இதையும் படியுங்கள்
Subscribe