
சர்க்கார் கதை பிரச்னையில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குனர் முருகதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சர்கார் படத்தின் கதை தனது செங்கோல் படத்தின் கதை என குறும்பட இயக்குனர் வருணன் வழக்கு தொடுத்துத்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக சர்க்கார் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும்இயக்குனர் முருகதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)