Advertisment

சமரசம் உலாவும் இடமே - ஜாமினில் மன்சூர் அலிகான்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த 12-ஆம் தேதி பல்லாவரத்தில் நடந்த போராட்டத்தில் இயக்குனர்பாரதிராஜா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கைது செய்யப்ட்டனர். கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் பலர்கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

mansoor

புழல் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியர்களிடம் பேசுகையில்,சிறை என்பது சமரசம் உலாவும் இடம் எனக்கூறி ''வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமே'' என பாடியபடி பேட்டியளித்தார்.

bharathiraja karnataka tamil nadu kaveri issue mansoor alikhan seeman
இதையும் படியுங்கள்
Subscribe