style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கஜா புயல் முழுமையாக கரையை கடந்தாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 100 கிமீ வேகத்திலிருந்து 110 கிமீ வேகத்தில் கஜாபுயல்முழுமையாக கரையை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை அதிராம்பட்டினத்தில்அதிகபட்சமாக 16 சென்டிமீட்டர் மழையும் பட்டுக்கோட்டை பேராவூரணியில் 14 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.