பெரம்பலூரை அடுத்த சித்தளி பிரிவு அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மாணவிகள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 5 மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
ஒரே தனியார் கல்லூரியின்இரண்டு பேருந்துகளுக்கு இடையே யார் முந்தி செல்வது என்ற போட்டா போட்டியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த மாணவிகள் மீது பேருந்துமோதியதாக தகவல்கள் வந்துள்ளன.