திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் உட்பட 40க்கும் மேற்பட்ட அலுவலகங்களை தீ வைத்து கலவரம் செய்த பாஜக அரசின் செயலைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல் வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன், தொல்.திருமாவளவன், செல்வப்பெருந்தகை, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/dmk-alnce-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/dmk-alnce-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/dmk-alnce-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/dmk-alnce-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/dmk-alnce-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/dmk-alnce-1.jpg)