அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் பாக்கியம்..! (படங்கள்)

அம்பேத்கரின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ambedkar statue communist party
இதையும் படியுங்கள்
Subscribe